SKIP TO MAIN CONTENT

“மன அழுத்தத்தை ஏற்படுத்தி அனிதாவுக்கு மரணத்தை ஏற்படுத்தினார்களோ?” – வானதி

Vanathi
Vanathi Source: Vanathi

தமிழ்நாட்டில் நீட் எனும் மருத்துவ நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மருத்துவக் கல்வி மறுக்கப்பட்ட அனிதா எனும் மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. அனிதாவின் தற்கொலையை எப்படிப் பார்கின்றீர்கள் என்று கேட்டபோது தமிழ்நாட்டின் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான வானதி சீனிவாசன் அவர்கள் இப்படிப் பதில் தந்தார். அவரோடு உரையாடியவர்: றைசெல்

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

தமிழ்நாட்டில் நீட் எனும் மருத்துவ நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மருத்துவக் கல்வி மறுக்கப்பட்ட அனிதா எனும் மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. அனிதாவின் தற்கொலையை எப்படிப் பார்கின்றீர்கள் என்று கேட்டபோது தமிழ்நாட்டின் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான வானதி சீனிவாசன் அவர்கள் இப்படிப் பதில் தந்தார். அவரோடு உரையாடியவர்: றைசெல்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now