SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
இலங்கையில் இந்த சைக்கிள் சவாரி எதற்கு?

Top Left, From L to R: Pradeep Gnanasekaram, Niranjan Navaratnam, and Kumar Kalyanakumar (SBS Tamil). Ride For Ceylon riders in action in 2023 (Pamod Perera Photography)
இலங்கையில் இணக்கத்தைத் தேடியும், மருத்துவ சேவைகள் வழங்கும் ஒரு மருத்துவ மனையின் தேவைகளுக்கு உதவும் நோக்குடனும் இலங்கைத் தீவின் பல பகுதிகளினூடாகவும் நடத்தப்படும் சைக்கிள் சவாரியில் கலந்து கொள்ள ஆஸ்திரேலியாவிலிருந்து இலங்கை செல்லவிருக்கும் மூவர் – குமார் கல்யாணகுமார், நிரஞ்சன் நவரட்ணம், மற்றும் பிரதீப் ஞானசேகரம், தமது அனுபவங்களை குலசேகரம் சஞ்சயனுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.
Share