SKIP TO MAIN CONTENT

தில்லானா 8 நிகழ்வில் ரோபோ சங்கர் மற்றும் சென்னை கிரி!

sbs
Source: SBS

சிட்னி தமிழ் மன்றம் வழங்கும் தில்லானா 8 நிகழ்வு எதிர்வரும் 19ம் திகதி சிட்னியில் Bowman Hall, 21 Campbell Street, Blacktown, NSW 2148 என்ற முகவரியில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்காக தமிழ்நாட்டிலிருந்து பிரபல கலைஞர்கள் ரோபோ சங்கர் மற்றும் சென்னை கிரி ஆகியோர் வருகை தரவுள்ளனர். இந்நிகழ்ச்சி தொடர்பில் சென்னை கிரியுடன் ஒரு சந்திப்பு. மேலதிக விபரங்களுக்கு: 0448 697 948/0450450191

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

சிட்னி தமிழ் மன்றம் வழங்கும் தில்லானா 8 நிகழ்வு எதிர்வரும் 19ம் திகதி சிட்னியில் Bowman Hall, 21 Campbell Street, Blacktown, NSW 2148 என்ற முகவரியில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்காக தமிழ்நாட்டிலிருந்து பிரபல கலைஞர்கள் ரோபோ சங்கர் மற்றும் சென்னை கிரி ஆகியோர் வருகை தரவுள்ளனர். இந்நிகழ்ச்சி தொடர்பில் சென்னை கிரியுடன் ஒரு சந்திப்பு. மேலதிக விபரங்களுக்கு: 0448 697 948/0450450191

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now