SKIP TO MAIN CONTENT

புலம்பெயர்ந்து வந்தவர்கள் ஆஸ்திரேலியாவில் வாகனம் ஓட்டும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள்!

Driving in Australia
Source: Getty Images/mikroman6

இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வந்த நாம் ஆஸ்திரேலியாவில் வாகனம் ஓட்டும்போது நம்மையறியாமல் சில தவறுகளை விடக்கூடும். அவ்வாறான தவறுகள் உள்ளிட்ட சில முக்கிய விடயங்கள் பற்றி விளக்குகிறார் சிட்னியில் 15 ஆண்டுகளுக்கு மேல் வாகன ஓட்டுநர் பயிற்சி வழங்குநராக செயற்படும் சிவகுருநாதன் சிறீக்குமார் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வந்த நாம் ஆஸ்திரேலியாவில் வாகனம் ஓட்டும்போது நம்மையறியாமல் சில தவறுகளை விடக்கூடும். அவ்வாறான தவறுகள் உள்ளிட்ட சில முக்கிய விடயங்கள் பற்றி விளக்குகிறார் சிட்னியில் 15 ஆண்டுகளுக்கு மேல் வாகன ஓட்டுநர் பயிற்சி வழங்குநராக செயற்படும் சிவகுருநாதன் சிறீக்குமார் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now