திரைப்பாடல்களில் ஒளிந்த குறள்!
SBS Tamil Source: SBS Tamil
வள்ளுவம் கலக்காத தமிழ் இலக்கியமில்லை. அதற்கு திரையிசைப் பாடல்கள் விதி விலக்குமில்லை. திரையிசைப் பாடல்களில் திருக்குறளின் கருத்துக்கள், உவமைகள் எப்படி விரவிக்கிடக்கின்றன என்று திரையிசை வள்ளுவம் தொடர் மூலம் விளக்குகிறார் திருமலை மூர்த்தி. குரல் உதவி: விஜயகுமாரி சுந்தரமூர்த்தி & றைசெல். திரையிசை வள்ளுவம் - பாகம் எழு (நிறைவுப் பாகம்).
Share



