பிரபலமான சிறுகதைகள், நாவல்கள், புதினங்கள் என்று தமிழின் இலக்கியங்கள் பல திரைப்படங்களாக வெளிவந்துள்ளன. அத்தகைய திரைப்படங்களில் சிலவற்றை தொடராக்கி முன்வைக்கிறார் திருமலை மூர்த்தி அவர்கள். திருமலை மூர்த்தி அவர்களின் முந்தைய திரை வரலாற்றுத் தொடர்கள் நமது நேயர்களை பெரிதும் கவர்ந்ததால் மீண்டும் இன்னொரு தொடரை அவர் படைக்கவேண்டும் என்று வலியுறுத்தியதன் விளைவாகப் பிறந்ததே இன்று துவங்கும் திரைக்கு வந்த இலக்கியம் எனும் தொடர். திரைக்கு வந்த இலக்கியம் தொடரில் இன்று தில்லானா மோகனம்பாள். 1968ஆண்டு ஜூலை மாதம் 27ஆம் தேதி வெளியானது தில்லானா மோகனம்பாள். சரியாக 48 ஆண்டுகளுக்கு முன்பு இதே தினத்தில் வெளியான தில்லானா மோகனம்பாள் திரைப்படத்தின் இலக்கியப் பின்னணியை ஆராய்கிறார் திருமலை மூர்த்தி அவர்கள்.