'உலகின் அதியுயர் தமிழ் இலக்கியம் திருக்குறள்'

Source: Wikipedia
உலகம் போற்றும் திருக்குறளை எமக்குத் தந்த திருவள்ளுவரின் பிறந்த நாள் கடந்த வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி இதழாசிரியர், எழுத்தாளர், இயக்குனர் என பன்முகம் கொண்ட “கீழாம்பூர்” சங்கரசுப்ரமணியன் அவர்களின் கருத்துக்களோடு திருக்குறள் குறித்த விவரணம் ஒன்றை முன்வைக்கிறார் றேனுகா.
Share