"யுனெஸ்கோ திருக்குறளை உலகப்பொதுமறையாக அறிவிக்கவேண்டும்"

உலகத் திருக்குறள் மூன்றாவது மாநாடு 2021 Source: SBS Tamil
தஞ்சாவூரில் இம்மாதம் 26ம் திகதி தொடக்கம் உலகத் திருக்குறள் மூன்றாவது மாநாடு நடைபெறவுள்ளது. இத் திருக்குறள் மாநாட்டின் நோக்கம், அம்மாநாட்டில் இடம்பெறவுள்ள நிகழ்வுகள் மற்றும் பலவிடயங்களை எம்முடன் பகிர்ந்து கொள்கிறார்கள் தஞ்சாவூர் தமிழ்த்தாய் அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் உடையார்கோயில் குணா மற்றும் மெல்பேர்ன் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் சுந்தரேசன் நடேசன் ஆகியோர். நிகழ்ச்சியாக்கம் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share