சிட்னி திருக்குறள் மாநாடு எதை சாதிக்கும்?

Source: Shanmugapriyan
தமிழ் வளர்ச்சி மன்றத்தின் ஏற்பாட்டில் “அனைத்துலக திருக்குறள் மாநாடு” இன்று (ஜூலை 31) சிட்னி பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இம்மாநாடு குறித்த விவரணம். முன்வைக்கிறார்: றைசெல்.
Share

Source: Shanmugapriyan