சிட்னியில் அனைத்துலக திருக்குறள் மாநாடு!

Source: SBS Tamil
தமிழ் வளர்ச்சி மன்றத்தின் ஏற்பாட்டில் “அனைத்துலக திருக்குறள் மாநாடு” ஜூலை மாதம் 31 ஆம் தேதி சிட்னி பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது. இம்மாநாடு குறித்து தமிழ் வளர்ச்சி மன்றத்தின் தலைவர் முனைவர் சந்திரிகா சுப்பிரமணியன் மற்றும் மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் ஜெயகுமார் ராமசாமி ஆகியோர் நம்முடன் உரையாடுகின்றனர். அவர்களோடு உரையாடியவர்: றைசெல். Title: “International Conference on Peace and Harmony through Literature 2019 - celebrating Thirukkural as Universal Literature” Date: 31 July , 2019 between 9.00 am and 5.00 pm Venue: University of Sydney, Sydney. Contact: Dr. Chandrika Subramaniyan, tamilvalarchimanram@gmail.com or 0433099000
Share


