வள்ளுவம் கலக்காத தமிழ் இலக்கியமில்லை. அதற்கு திரையிசைப் பாடல்கள் விதி விலக்குமில்லை. திரையிசைப் பாடல்களில் திருக்குறளின் கருத்துக்கள், உவமைகள் எப்படி விரவிக்கிடக்கின்றன என்று “திரையிசை வள்ளுவம்” எனும் நிகழ்ச்சி மூலம் விளக்குகிறார் திருமலை மூர்த்தி. குரல் உதவி: விஜயகுமாரி சுந்தரமூர்த்தி. தயாரிப்பு: றைசெல்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





