திருக்குறளை சங்ககால இலக்கியம் மட்டுமல்ல, தமிழ் திரைப்பாடல்களும் உள்வாங்கிகொண்டுள்ளன. அப்படியான சில பாடல்களை “திரை இசை வள்ளுவம்” எனும் தலைப்பில் முன்வைக்கிறார் திருமலை மூர்த்தி அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





