SKIP TO MAIN CONTENT

“திருவள்ளுவர் சிலை கங்கை கரையில் நிறுவப்படும்”

Vanathi Srinivasan
Vanathi Srinivasan Source: Vanathi Srinivasan

திருவள்ளுவர் புகழ்பாடி வரும் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய், தமிழகத்தில் தயாரான 12 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலையை உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்துவாரில் கங்கைக்கரை ஓரம் நிறுவ முயன்றார். ஆனால் அங்குள்ள சில மதவாத அமைப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கவே, இப்போது திருவள்ளுவர் சிலை ஹரித்துவாரின் பொதுப்பணித்துறை அலுவலகத்தில், பிளாஸ்டிக் துணியில் மூடப்பட்டு கேட்பாரற்று பரிதாபமாகக் கிடக்கிறது. இது குறித்து பாரதிய ஜனதா கட்சியின் தமிழக துணைத் தலைவர் வானதி சீனிவாசன் என்ன சொல்கிறார்?

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

திருவள்ளுவர் புகழ்பாடி வரும் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய், தமிழகத்தில் தயாரான 12 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலையை உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்துவாரில் கங்கைக்கரை ஓரம் நிறுவ முயன்றார். ஆனால் அங்குள்ள சில மதவாத அமைப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கவே, இப்போது திருவள்ளுவர் சிலை ஹரித்துவாரின் பொதுப்பணித்துறை அலுவலகத்தில், பிளாஸ்டிக் துணியில் மூடப்பட்டு கேட்பாரற்று பரிதாபமாகக் கிடக்கிறது. இது குறித்து பாரதிய ஜனதா கட்சியின் தமிழக துணைத் தலைவர் வானதி சீனிவாசன் என்ன சொல்கிறார்?

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now