SKIP TO MAIN CONTENT

'உலகின் அதியுயர் தமிழ் இலக்கியம் திருக்குறள்'

 iStock / Getty Images Plus
Source: iStock / Getty Images Plus. Inset Dr Palani

உலகம் போற்றும் திருக்குறளை எமக்குத் தந்த திருவள்ளுவரின் பிறந்த நாள் கடந்த சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை பல்கலைக்கழகத்தின் திருக்குறள் ஆய்வுப் பகுதி தலைவர் டாக்டர் ஜி.பழனி அவர்களின் கருத்துக்களோடு திருக்குறள் குறித்த விவரணம் ஒன்றை முன்வைக்கிறார் றேனுகா.

Published

Updated

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

உலகம் போற்றும் திருக்குறளை எமக்குத் தந்த திருவள்ளுவரின் பிறந்த நாள் கடந்த சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை பல்கலைக்கழகத்தின் திருக்குறள் ஆய்வுப் பகுதி தலைவர் டாக்டர் ஜி.பழனி அவர்களின் கருத்துக்களோடு திருக்குறள் குறித்த விவரணம் ஒன்றை முன்வைக்கிறார் றேனுகா.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now