திருவாரூர் கே. தங்கராசு - பலரும் அறியாத பெயர். ஆனால் நாம் அறிந்திருக்கவேண்டிய பெயர். அஞ்சா நெஞ்சன், பகுத்தறிவு பாசறை, பெரியாரின் பாசமிகு தொண்டன், கருப்புச்சட்டைபோராளி, காலத்தால் அழியாத "ரத்தக்கண்ணீர்"..படைப்பாளி திருவாரூர் தங்கராசு என்று திராவிட ஏடுகள் அவரை போற்றுகின்றன. அவர் குறித்த காலத்துளியை முன்வைக்கிறார் றைசெல்.