இதில் உண்மை இருக்கிறதா என்பது குறித்தும், வேலை தேடுபவர்களும் வேலைக்கு ஆள் தேடுபவர்களும் எவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்பது குறித்தும் corporate துறையில் 25 வருடங்களுக்கும் மேல் பல்வேறு உயர் பதவிகளை வகித்தவரும் வேலை தேடும் மாணவர்களுக்கான வழிகாட்டியாக Stridez என்ற இணையத்தளம் ஒன்றை நடத்தி வருபவருமான திருமதி சுபி நந்திவர்மன் விளக்குகிறார்.
நிகழ்ச்சித் தயாரிப்பு: குலசேகரம் சஞ்சயன்
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.