அந்தத் தாலாட்டுப்பாடல்களை எழுதியவர் சிட்னியில் வாழும் மதுராந்தகி அவர்கள். அவருடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
கல்விக்காகத் தாலாட்டும் சிட்னி பெண்

Mathuranthaki Source: Supplied Photos
தமிழ்நாட்டின் திருவாரூர் மாவடடத்தின் மஞ்சக்குடி என்ற இடத்தில், பிரபல பாடகி Bombay ஜெயஸ்ரீ அவர்களின் முன்னெடுப்பில் ஒரு இசைப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்குத் தேவையான நிதி சேகரிப்பில் பாடகி Bombay ஜெயஸ்ரீ ஈடுபடும்போது சில தாலாட்டுப்பாடல்களை வெளியிட்டிருந்தார்.
Share