SKIP TO MAIN CONTENT

"நாம் வந்தேறிகள், எனவே பூர்வீககுடிமக்கள் பற்றிய புரிதலை நாம்தான் ஏற்படுத்த வேண்டும்"

Candles are lit outside Parliament House Canberra
Source: AAP

ஆஸ்திரேலியாவில் பூர்வீக குடிமக்களைத் தவிர நாம் அனைவருமே இந்த நாட்டை நாடிவந்த மக்கள். அந்த மக்களுடனான உறவை கொண்டாடவும், புதுப்பிக்கவும், அவர்கள் பற்றி நாம் அதிகம் அறிந்துகொள்ளவும் நல்லிணக்க வாரம் உதவுகிறது. இந்த பின்னணியில் பூர்வீக குடிமக்களுடன் நமது உறவு எப்படி உள்ளது? நாம் பூர்வீக குடிமக்கள் பற்றி என்ன நினைக்கின்றோம் என்ற கேள்விகளோடு ஒலித்த "வாங்க பேசலாம்" நிகழ்ச்சியில் ஒலித்த கருத்துக்களின் தொகுப்பு. நமது சிறப்பு விருந்தினர்: ஜெயா ஸ்ரீனிவாசன் அவர்கள். ஆஸ்திரேலிய அரசின் உயர் விருதுகளில் ஒன்றான OAM விருது பெற்றவர். பூர்வீக குடிமக்கள் அதிகம் வாழும் Northern Territoryயில் கடந்த 30 ஆண்டுகளாக கல்வி மற்றும் சமூகப் பணியில் ஈடுபட்டிருப்பவர். Northern Territory அரசின் பல்லின கலாச்சாரத்துறையின் ஆலோசகராக பதிவு வகிக்கிறார் ஜெயா. நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now