Covid-19 தொற்று நோயின் உச்சத்தில் இருந்த கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இரத்த தானம் செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.
இது குறித்து Bernadette Clarke எழுதிய ஒரு விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
More people are needed to donate blood Source: Getty