ஒளிந்துகொண்டிருக்கும் இரத்த அழுத்தம்!

GP checking a patient's blood pressure. Photo credit should read: Anthony Devlin/PA Wire Source: Press Association
ஆஸ்திரேலியாவில் சுமார் 43 சத மக்களுக்கு இரத்த அழுத்தம் தொடர்பான நோய் உள்ளது என்று ஆய்வு தெரிவிக்கிறது. ஆனால் தனக்கு இப்படி இரத்த அழுத்தம் இருப்பது தெரியாமலேயே 20 சத மக்கள் வாழ்ந்துவருகின்றனர். தெரிந்துகொள்ள என்ன செய்வது? இது குறித்த விவரணம். ஆங்கில மூலம்: Gloria Kalache for SBS News; தமிழில்: றைசெல்.
Share



