SKIP TO MAIN CONTENT

வெளிநாட்டு மாணவர்கள் அதிகம் சம்பாதிக்கிறார்கள். அது நல்லதா?

Naunihal Singh working in a Melbourne supermarket (SBS-Sandra Fulloon).jpg
Naunihal Singh working in a Melbourne supermarket (SBS-Sandra Fulloon)

பல (வெளிநாட்டு) மாணவர்களுக்கு, நம் நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்கள் சிறந்த தேர்வாகும். குறிப்பாக, ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் மேற்படிப்பிற்காக இந்தியாவிலிருந்து ஏற்கனவே வந்துள்ளார்கள். அவர்களில் பலர் பல வேலைகளை செய்கிறார்கள். அத்துடன், அவர்களில் சிலர் வீட்டிற்கு பணம் அனுப்புவார்கள் என்ற எதிர்பார்ப்பு அவர்கள் குடும்பங்களில் இருக்கிறது.

Published

Source: SBS

Skip to podcast episode content

பல (வெளிநாட்டு) மாணவர்களுக்கு, நம் நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்கள் சிறந்த தேர்வாகும். குறிப்பாக, ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் மேற்படிப்பிற்காக இந்தியாவிலிருந்து ஏற்கனவே வந்துள்ளார்கள். அவர்களில் பலர் பல வேலைகளை செய்கிறார்கள். அத்துடன், அவர்களில் சிலர் வீட்டிற்கு பணம் அனுப்புவார்கள் என்ற எதிர்பார்ப்பு அவர்கள் குடும்பங்களில் இருக்கிறது.

இது குறித்து, Sandra Fulloon எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now