SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
மன நோய் குறைய, மகிழ்ச்சி அதிகரிக்க எளிதான வழி என்ன தெரியுமா?

Young woman sleeping on bed in bedroom at home Source: iStockphoto / Wavebreakmedia/Getty Images/iStockphoto
சூரிய ஒளியை பகலில் நாம் உள்வாங்குவதை அதிகரிப்பதும், இரவில் வெளிச்சம் அதிகம் நம்மீது படாதவாறு ஓய்வெடுப்பதும், மனநோய் நம்மை தாக்குவதை குறைக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விவரணம். ஆங்கில மூலம் SBS க்காக Omoh Bello. தமிழில் தயாரித்தவர் றைசெல்.
Share