October 31ஆம் நாள் சனிக்கிழமை உங்கள் தெருவெங்கும் பேய்கள் உலா வருவதைப் பார்க்கப் போகிறீர்கள். அமெரிக்காவில் பிரபலமாகியிருக்கும் ஒரு சிறுவர் நாள் இப்பொழுது சிறுவர் பெரியோர் என்ற வயது வேறுபாடின்றி அனைவராலும் கொண்டாடப்படுவது மட்டுமின்றி, பல நாடுகளுக்கும் அந்தக் கொண்டாட்டம் பரவி விட்டது. ஆஸ்திரேலியாவும் அதற்கு விதிவிலக்கல்ல.
Halloween நாள் குறித்த ஒரு நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.