அரசு விற்கும் வீடுகளில் முதலீடு செய்ய சில ஆலோசனைகள்

Source: Defence Housing Australia
அரசு விற்கும் வீடுகளில் முதலீடு செய்ய விருப்பமா? Defence Housing Australiaவில் வீடு வாங்கி முதலீடு செய்வது எப்படி என்று விவரிக்கிறது இந்த விவரணம். தயாரித்து வழங்குகிறார் செல்வி.
Share