முதியோர் பராமரிப்பு இல்லத்தை தேர்ந்தெடுக்கும்போது கவனிக்க வேண்டியவை!

Source: AAP, SBS
முதியோர் பராமரிப்பு இல்லமொன்றில் வாழ்வதற்குத் தீர்மானிக்கும் ஒருவர் அதை எப்படிச் செய்வது? அதற்கான வழிமுறைகள் என்ன? என்னென்ன விடயங்களைக் கவனிக்க வேண்டும் என்பது தொடர்பில் முதியோர் நல மருத்துவர் சசி சசிகரனுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share