1912ஆம் ஆண்டு, இங்கிலாந்தில் ஸ்டாக்ஹோமுக்கும் நியுயோர்க்கிற்கும் இடையே வெள்ளோட்டம் விடப்பட்ட Titanic, வட அட்லாண்டிக் சாகரத்தில் மூழ்கியதும், 1503 பேர் இறந்ததும் 705 பேர் காப்பாற்றப்பட்டதும் வரலாற்றில் பதிவான பிரதான நிகழ்வுகளில் ஒன்றாகும். அதே Titanic கப்பலை, Titanic 2 என்ற பெயரில், மீண்டும் வடிவமைக்கும் பணி இப்போது நடந்துகொண்டிருக்கிறது. இதன் பின்னணியில் இருப்பவர் ஆஸ்திரேலிய கோடிஸ்வரரும் அரசியல்வாதியுமான Clive Palmer. Recreating History- வரலாற்றை மீள்புனைவு செய்யும் இந்த நிகழ்வுபற்றிய அதிக தகவலை முன்வைக்கிறார் இரா.சத்தியநாதன்.