SKIP TO MAIN CONTENT

மத அல்லது ஆன்மீக நம்பிக்கை தான் நன்னெறிக்கு வழியா?

Dr Subra Ananthram
Dr Subra Ananthram Source: Dr Subra Ananthram

டாக்டர் சுப்ரமணியம் அனந்தராம் Curtin பல்கலைக்கழகத்தில் சர்வதேச வர்த்தகத்தில் மூத்த விரிவுரையாளர். "மத அல்லது ஆன்மீக நம்பிக்கையுள்ளவர்கள் நல்ல நெறிமுறையுடன் பணிபுரிய வழிசெய்கிறதா?" என்ற தலைப்பில் அவர் வெளியிட்ட கட்டுரை எமது கவனத்தை ஈர்த்துள்ளது. தனது பணி குறித்தும், இந்திய வேலைத்தளங்களில் நெறிமுறை குறித்தும் டாக்டர் சுப்ரமணியம் அனந்தராம், குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார். ஆங்கிலத்தில் அவர் வழங்கிய பதில்களுக்குத் தமிழில் குரல் கொடுக்கிறார் பாலசுந்தரம் ஸ்ரீபாலன்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

டாக்டர் சுப்ரமணியம் அனந்தராம் Curtin பல்கலைக்கழகத்தில் சர்வதேச வர்த்தகத்தில் மூத்த விரிவுரையாளர். "மத அல்லது ஆன்மீக நம்பிக்கையுள்ளவர்கள் நல்ல நெறிமுறையுடன் பணிபுரிய வழிசெய்கிறதா?" என்ற தலைப்பில் அவர் வெளியிட்ட கட்டுரை எமது கவனத்தை ஈர்த்துள்ளது. தனது பணி குறித்தும், இந்திய வேலைத்தளங்களில் நெறிமுறை குறித்தும் டாக்டர் சுப்ரமணியம் அனந்தராம், குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார். ஆங்கிலத்தில் அவர் வழங்கிய பதில்களுக்குத் தமிழில் குரல் கொடுக்கிறார் பாலசுந்தரம் ஸ்ரீபாலன்.

  நேர்காணலை முழுமையாக ஆங்கிலத்தில் கேட்க, ஆங்கிலப் பக்கத்தில், இந்த இடத்திலுள்ள இணைப்பை சொடுக்குங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now