Bitcoin என்றால் என்ன?

Source: AAP
வர்த்தகச் சந்தைகளில், சமூக வலைத்தளங்களில் அதிகம் விவாதிக்கப்படும் தலைப்பு Bitcoin. ஆனால் Bitcoin எப்படி சந்தையில் புழங்குகிறது, Bitcoinகளை எப்படி வாங்கலாம் என்பதோடு Bitcoin என்றால் என்ன என்பதையும் அறிவோம். எளிய தமிழில் விளக்குகிறார் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.
Share



