இன்றைய செய்திகள்: 03 மார்ச் 2026 - செவ்வாய்க்கிழமை

Israel Iran Mideast Wars

Mourners attend the funeral of Yaakov Biton, 16, and his two sisters Avigail,15, and Sarah, 13, who were killed yesterday in an Iranian missile attack, at the cemetery in Mount of Olives in Jerusalem, Monday, March 2, 2026. (AP Photo/Mahmoud Illean) Source: AP / Mahmoud Illean/AP

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 03/03/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.


This podcast has been transcripted using AI

SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள். SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலி யில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.


Today's highlights ( 03 March 2026 - Tuesday)


To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcastcollection. Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand.

spk_0

நீங்கள் எஸ்பிஎஸ் தமிழோடு இணைந்துள்ளீர்கள்.bs.com.au/ தமிழ் எனும் இணையத்தின் மூலம் மேலும் பல சிறப்பான நிகழ்ச்சிகளை நீங்கள்

spk_1

கேட்கலாம்.

spk_1

நேயர்கள் அனைவருக்கும் வணக்கம். இன்று மார்ச் மாதம் 3ம் தேதி செவ்வாய்க்கிழமை எஸ்பிஎஸ் தமிழ் ஒலிபரப்பு வழங்கும் செய்திகள் வாசிப்பவர் செல்வி இன்பசேகரன். ஈரானை தாக்கி அந்த நாட்டின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர இறுதியான சிறந்த வாய்ப்பு.

spk_1

அமெரிக்கா பயன்படுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். மேலும் அமெரிக்க படைகளை நேரடியாக நிலத்தில் நிறுத்தும் வாய்ப்பையும் அவர் நிராகரிக்கவில்லை.

spk_1

அணு வளர்ச்சித் திட்டமும், பாலிஸ்டிக் ஏவுகணை திட்டமும் வேகமாக வளர்ந்து வந்ததாக கூறி, அதனால்தான் ஈரான் மீது தாக்குதலை உத்தரவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

spk_1

இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமான எந்த சான்றுகளையும் வாஷிங்டன் டிசி இதுவரை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஹிஸ்புல்லா இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்களை நடத்தியதை தொடர்ந்து, லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் வசித்து வந்த மக்கள் நடைபயணமாகவும், கார்களிலும் நகரத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

spk_1

லெபனான் சுகாதார அமைச்சக அதிகாரி ஒருவரின் தகவலின்படி, லெபனானில் நடந்த இந்த தாக்குதல்களில் 52 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஈரானில் உள்ள ஆஸ்திரேலியர்களுக்கு தூதரக உதவிகளை வழங்கும் ஆஸ்திரேலியாவின் திறன் மிக குறைந்த நிலையில் இருப்பதாக பிரதமர் அந்தோணி அல்பனசி தெரிவித்துள்ளார்.

spk_1

மத்திய கிழக்கு பகுதியில் சுமார் 1, 15, 000 ஆஸ்திரேலியர்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. விமான பாதைகள் மூடப்பட்டுள்ளதால், அவர்களில் பலர் அங்கு சிக்கி தவித்து வருகின்றனர். பஹ்ரைன், இஸ்ரேல், குவைத், லெபனான், கத்தார், ஐக்கிய அரபு அமீ.

spk_1

உலகம் ஈராக், பாலஸ்தீனம், சிரியா, ஏமன் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்யவேண்டாம் என்ற ஆஸ்திரேலியாவின் பயண எச்சரிக்கைகள் நடைமுறையில் உள்ளன. ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காமற்றும் இஸ்ரேலுக்கு ஆஸ்திரேலியா எந்தவொரு உதவியும் வழங்கினால் அது சர்வதேச சட்டத்தை மீறக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

spk_1

தளங்களை தாக்க அமெரிக்கா, பிரிட்டன் ராணுவ தளங்களை பயன்படுத்த அனுமதிக்கப்படும் என்று பிரிட்டன் பிரதமர் கியர் அறிவித்ததை தொடர்ந்து இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது. நாட்டின் பாலின ஊதிய இடைவெளி மேம்பட்டு வருவதாக பணியிடம் பாலின சமத்துவ முகவர் நிலையம் வொர்க் பிளேஸ் ஜெண்டர் ஈக்வாலிட்டி ஏஜென்சி வெளியிட்டுள்ள எம்ப்ளாயர் ஜெ.

spk_1

ரிப்போர்ட் அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், தற்போது பல நிறுவனங்களில் உள்ள பாலின ஊதிய இடைவெளி குறைந்துள்ளது என தெரிவிக்கும் வொர்க் பிளேஸ் ஜெண்டர் ஈக்வாலிட்டி ஏஜென்சி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மேரில்ட்ரிச், ஆஸ்திரேலிய பணியிடங்கள் உண்மையான பாலின சமத்துவத்தை அடைய இன்னும் அதிக பணிகள் செய்யப்பட வேண்டியுள்ளன என்று கூறினார்.

spk_1

ஆஸ்திரேலியா மற்றும் கனடா பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த முயற்சிக்கும் நிலையில், கனடா பிரதமர் மார்க் ஹனி இன்று பிற்பகல் சிட்னியில் ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனிசியை சந்திக்க உள்ளார். இரு தலைவர்களும் பாதுகாப்பு மற்றும் கனிம வளங்கள்.

spk_1

கலந்துரையாடவு இந்த பயணம் முதலீடு, பொருளாதார பாதுகாப்பு மற்றும் முக்கிய கனிமங்கள் தொடர்பாக ஆஸ்திரேலியா, கனடா ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான வாய்ப்பாக இருக்கும் என்று பிரதமர் ஆண்டனி அல்பனி தெரிவித்தார்.

spk_1

இத்துடன் எஸ். பி.எஸ் தமிழ் ஒலிபரப்பின் செய்திகள் நிறைவு பெறுகின்றன.

spk_0

இது போன்ற மேலும் பல நிகழ்ச்சிகளை கேட்க வேண்டுமா? ஆப்பிள் போட்காஸ்ட், கூகிள் போட்காஸ்ட் ஸ்பாட்டிஃபை என்று போட்காஸ்ட் கிடைக்கும் பல வழிகளில் நீங்கள் நிகழ்ச்சிகளை கேட்கலாம்.

END OF TRANSCRIPT

Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now