இன்றைய செய்திகள்: 11 மார்ச் 2026 - புதன்கிழமை

A cloud of smoke rising above buildings.

TEHRAN, IRAN - MARCH 10: Smoke rises among the residential buildings following an Israeli attack on Tehran, Iran on March 10, 2025. Israeli army's announcement of a new wave of attacks on Tehran. (Photo by Fatemeh Bahrami/Anadolu via Getty Images) Source: Getty / Anadolu / Fatemeh Bahrami

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 11/03/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.


This podcast has been transcripted using AI


SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.


Today's highlights (11 March 2026 - Wednesday)

 


To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection.

Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand


spk_0

நீங்கள் எஸ்பிஎஸ் தமிழோடு இணைந்துள்ளீர்கள்.

spk_1

நேயர்களுக்கு வணக்கம். இன்று மார்ச் மாதம் 11ஆம் தேதி புதன்கிழமை. எஸ்பிஎஸ் தமிழ் ஒலிபரப்பு வழங்கும் செய்திகள் வாசிப்பவர் குலசேகரம் சஞ்சயன்.

spk_1

ஈரான் மீது மிகவும் தீவிரமான தாக்குதல் இன்று நடக்கும் என்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்ஸட் அறிவித்தார்.

spk_1

இஸ்ரேல் மற்றும் மத்தியகளுக்கு வழங்கியுள்ள நாடுகள் மீது புதிய தாக்குதல்களை ஈரான் நடத்தியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 9 ட்ரோன்கள் ஐக்கிய அரபு அமீரகத்தை தாக்கியதில் மேலும் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

spk_1

ஹஸ் நீரிணை வழியாக எண்ணெய் கப்பல்கள் பயணிப்பதை ஈரான் நிறுத்தினால் ஈரான் மீதான தாக்குதல்களை இரு மடங்கு அதிகரிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று முன்தினம் திங்கட்கிழமை அச்சுறுத்தியதை சுட்டிக்காட்டினார்.

spk_1

திஸ் இஸ் நோட்ஸ் நோட்ஸ் நீரிணை வழியாக எண்ணெய் கப்பல்கள் பயணிப்பதற்கான வழி செய்வது குறித்து அமெரிக்க ராணுவம் பரிசீலித்து வருகிறது என்றாலும், அந்த குறுகிய பாதை வழியாக எண்ணெய் கப்பல்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல தம்மிடம் கோரிக்கை வைக்கப்படவில்லை என்று முப்படைகளின் தலைவர் ஜெனரல் டான் கின் கூறினார்.

spk_1

குறைந்தபட்சம் ஐந்து ஈரானிய கால்பந்து வீராங்கனைகளுக்கு ஆஸ்திரேலியாவில் தஞ்சம் வழங்கப்பட்ட பின்னர் நாடு திரும்பும் ஏனைய வீராங்கனைகளின் பாதுகாப்பு குறித்த கவலை எழுந்துள்ளது.

spk_1

லயன்ஸ் அணியில் மீதமிருந்தவர்கள் நேற்றிரவு செவ்வாய்க்கிழமை கோல்ட் கோஸ்டில் இருந்து கிளம்பி சிட்னி வழியாக ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறினார்கள். கால்பந்து அணியின் ஒரு உறுப்பினரை விமான நிலையத்தில் நின்ற பேருந்தில் ஏறுமாறு கட்டளையிடுவது போல் இன்னொரு வீராங்கனை கையால் சுட்டிக்காட்டுவது போன்ற காணொளி சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டது குறித்து எதிர்க்கட்சியின் உள்துறை அமைச்சக பேச்சாளர் ஜூனியம் கவலை தெரிவித்துள்ளார்.

spk_1

நார்தர்ன் டெரிட்டரி பிராந்தியத்தில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பூர்வீக குடி மக்களுக்கு ஆதரவு அளிப்பதில் உள்ள இடைவெளிகளை அவசரமாக நிவர்த்தி செய்யுமாறு தி நார்த் ஆஸ்திரேலியன் அபரிஜினல் ஜஸ்டிஸ் ஏஜென்சி என்ற வடக்கு ஆஸ்திரேலிய பூர்வீக குடிமக்கள் நீதி நிறுவனம் அல்லது நாஜா அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

spk_1

பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ₹500 வரை உடனடி நிவாரண பணம் வழங்க அரசும், பிராந்திய அரசும் முன்வந்துள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு தற்காலிக தங்குமிட உதவியை வழங்க காத்தலின் டவுன் உள்ளூராட்சி சபையும் செயல்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

spk_1

இதேவேளை மத்திய குயின்ஸ்லாந்தில் உள்ள பண்டபர்க் நகரில் வசிப்பவர்கள் வெள்ளத்தின் தாக்கத்தை எதிர்கொள்ள தயாராக உள்ளனர்.

spk_1

நேற்று செவ்வாயன்று நேஷனல் கட்சித் தலைவர் டேவிட் லிட்டில் பவுட் பதவி விலகியதைத் தொடர்ந்து இந்த வார இறுதிக்குள் நேஷனல்ஸ் கட்சி புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வருடம் மே மாதம் நடந்த தேர்தல் தோல்வியிலிருந்து மீள கோலிஷன் கூட்டணி போராடி வருவதால், கட்சியை வழிநடத்த தேவையான ஆற்றல் தன்னிடம் இல்லை என்று டேவிட் லிட்டில் பரவுட் கூறியுள்ளார்.

spk_1

சில நாடுகளைச் சேர்ந்தவர்கள் சில குறிப்பிட்ட விசாக்களுடன் நாட்டுக்குள் வருவதை தடுக்கும் அரசின் புதிய சட்டத்தை அசாலம் சீக்கர்ஸ் ரிசோர்ஸ் சென்டர் என்ற குழு கண்டித்துள்ளது. முன்மொழியப்பட்ட மாற்றங்களின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் தற்காலிக விசாவில் நாட்டிற்குள் வர ஆறு மாதங்கள் வரை நுழைவுத் தடையை விதிக்க உள்துறை அமைச்சருக்கு புதிய அதிகாரங்கள் வழங்கப்படும் என்பது நோக்கத்தக்கது.

spk_1

மத்திய கிழக்கில் போர் காரணமாக விமான எரிபொருளின் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பால் ஏற்படும் அதிகரித்து வரும் செலவுகளுக்கு பதிலளிக்கும் விதமாக விமான பயண கட்டணங்களை இந்த வாரம் உயர்த்துவதாக விமான நிறுவனம் குடஸ் வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது. சர்வதேச விமான சேவைகளுக்கு குறிப்பாக ஐரோப்பாவிற்கு அதிக தேவை இருப்பதால், குறைந்த கட்டண இருக்கைகள் வேகமாக விற்று தீர்ந்து வருவதாக குவான்டஸ் விமான நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

spk_1

இத்துடன் எஸ்பிஎஸ் தமிழ் ஒலிபரப்பு வழங்கிய செய்திகள் நிறைவடைகின்றன.

spk_0

இது போன்ற மேலும் பல நிகழ்ச்சிகளை கேட்க வேண்டுமா? ஆப்பிள் போட்காஸ்ட், கூகிள் போட்காஸ்ட் ஸ்பாட்டிஃபை என்று போட்காஸ்ட் கிடைக்கும் பல வழிகளில் நீங்கள் நிகழ்ச்சிகளை கேட்கலாம்.

END OF TRANSCRIPT

Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now