Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

இன்றைய செய்திகள்: 15 ஏப்ரல் 2026, புதன்கிழமை

ANTHONY ALBANESE  ABC PRESSER

Anthony Albanese to try and leverage Australia's food exports to secure better long-term fuel supply. Prime Minister Anthony Albanese at a press conference at Parliament House in Canberra. Source: AAP / MICK TSIKAS/AAPIMAGE

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 15/04/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.


This podcast has been transcripted using AI


SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.


Today's highlights (15 April 2026 - Wednesday)


To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection.

Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand


spk_0

நீங்கள் எஸ்பிஎஸ் தமிழோடு இணைந்துள்ளீர்கள்.bs.com.au/ தமிழ் எனும் இணையத்தின் மூலம் மேலும் பல சிறப்பான நிகழ்ச்சிகளை நீங்கள் கேட்கலாம்.

spk_1

நேயர்கள் அனைவருக்கும் வணக்கம். இன்று ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி புதன்கிழமை. எஸ்பிஎஸ் தமிழ் ஒலிபரப்பு வழங்கும் செய்திகள் வாசிப்பவர் மகேஸ்வரன் பிரபாகரன்.

spk_1

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அடுத்த இரண்டு நாட்களில் ஈரானுடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகள் பாகிஸ்தானில் மீண்டும் தொடங்கக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.

spk_1

இதற்கிடையில் வளைகுடா பாகிஸ்தான் மற்றும் ஈரான் அதிகாரிகளும் இந்த வாரத்தின் பின்னர் அமெரிக்கா ஈரான் பேச்சுவார்த்தை குழுக்கள் மீண்டும் பாகிஸ்தானுக்கு திரும்ப வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளனர். ஆனால் ஒரு மூத்த ஈரான் வட்டார தகவலின்படி இதற்கான திகதி இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை.

spk_1

எதிர்க்கட்சித் தலைவர் ஆங்கஸ் டெய்லர் கூட்டணியின் புதிய கடுமையான குடியேற்ற கொள்கையை வெளியிட்டுள்ளார்.

spk_1

இந்த திட்டம் லேபர் கட்சி மற்றும் மனித உரிமை அமைப்புகள் உள்ளிட்ட பலரிடம் இருந்து கடும் விமர்சனத்தையும் எதிர்ப்பையும் சந்தித்துள்ளது.

spk_2

ஒன் ஆஃப் தே தரோ இமிகிரேஷன் சிஸ்டம் தட் இன்க்ளூட் கேரக்டர் டெஸ்ட் அண்ட் பயோமெட்ரிக் செக்ஸ் பிஃபோர் அனி ஒன் கெட்ஸ் விசா அண்ட் அனி ஒன் தட் மேனேஜ் டோ கெட் ஆட் ஆஃப் காசா ப்ராம் ஜெனோசைட் கோட் ஹெரே சேஃப்லி தேய் ஹேவ் கோன் த்ராக் தட் தரோ செக் சிஸ்டம் அண்ட் தேய் பன் லிவிங் ஹெரே போர் அட் லீஸ்ட் டிவோ டோ த்ரீ ஏர்ஸ் நவ்.

spk_1

இந்த ஆண்டின் மாநில தேர்தலில் வெற்றி பெற்றால், ஜாமீன் மற்றும் தண்டனை விதிகளை கடுமையாக்குவோம் என்று விக்டோரியா எதிர்க்கட்சியினர் உறுதி அளித்துள்ளனர்.

spk_1

அவர்களின் திட்டப்படி திருட்டு, தாக்குதல் மற்றும் கொலை முயற்சி போன்ற குற்றங்களையும் பெரியவர்களின் கடுமையான குற்றங்களாக கருதும் விதமாக விரிவுபடுத்தப்படும்.

spk_1

பிரதமர் அஞ்சனி அல்பனிஸ் இன்று புதன்கிழமை புரூனே நாட்டின் சுல்தானை சந்தித்து ஆஸ்திரேலியாவின் நீண்டகால எரிபொருள் வளங்களை வலுப்படுத்த முயற்சி மேற்கொள்ள உள்ளார்.

spk_1

உலகின் செல்வந்தர்களில் ஒருவருடன் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில் ஆஸ்திரேலியாவின் உணவு ஏற்றுமதியை பயன்படுத்தி நிலைமையை மேம்படுத்த முயல்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

spk_3

அண்ட் 9% ஆஃப் டீசல் டோ ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியா இஸ் அ ரிலையபிள் சப்ளையர் ஆஃப் புட் அண்ட் ஒத்தர் ப்ராடக்ட்ஸ் ஹே இஸ் வெல்.

spk_1

இத்துடன் எஸ்பிஎஸ் தமிழ் ஒலிபரப்பு வழங்கிய செய்திகள் நிறைவடைந்தன.

spk_0

இது போன்ற மேலும் பல நிகழ்ச்சிகளை கேட்க வேண்டுமா? ஆப்பிள் போட்காஸ்ட், கூகிள் போட்காஸ்ட் ஸ்பாட்டிஃபை என்று போட்காஸ்ட் கிடைக்கும் பல வழிகளில் நீங்கள் நிகழ்ச்சிகளை கேட்கலாம்.

END OF TRANSCRIPT

Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now