SKIP TO MAIN CONTENT

வெளிநாட்டு ஓட்டுனர்களுக்கு சட்டங்கள் கடுமையாகின்றன!?

CC
Victorian MP Sarah Henderson Source: AAP

கடந்த நத்தார் - புதுவருட விடுமுறைக்காலங்களில் NSW மாநிலத்திலேற்பட்ட 28 உயிரிழப்புகள் உட்பட ஆஸ்திரேலியாவில் மொத்தம் 60இற்கு மேற்பட்டோர் இக்காலப்பகுதியில் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். இதன் பின்னணியில் இங்குள்ள சர்வதேச வாகன ஓட்டுனர்களுக்கான சட்டதிட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கைகள் வலுவடைந்துவருகின்றன. Natarsha Kallios மற்றும் Amanda Copp தயாரித்த செய்தி விவரணத்தைத் தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

Updated

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

கடந்த நத்தார் - புதுவருட விடுமுறைக்காலங்களில் NSW மாநிலத்திலேற்பட்ட 28 உயிரிழப்புகள் உட்பட ஆஸ்திரேலியாவில் மொத்தம் 60இற்கு மேற்பட்டோர் இக்காலப்பகுதியில் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். இதன் பின்னணியில் இங்குள்ள சர்வதேச வாகன ஓட்டுனர்களுக்கான சட்டதிட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கைகள் வலுவடைந்துவருகின்றன. Natarsha Kallios மற்றும் Amanda Copp தயாரித்த செய்தி விவரணத்தைத் தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now