ஆரோக்கியமான ஆஸ்திரேலியாவை நோக்கி

Greg Hunt addresses the National Press Club in Canberra. Source: AAP
ஆஸ்திரேலியாவின் தேசிய சுகாதார திட்டத்தை சுகாதார அமைச்சர் கிரெக் ஹன்ட் (Greg Hunt) வெளியிட்டார். உலகிலேயே மிகச் சிறந்த சுகாதார திட்டம் இது திட்டமென்று அவர் நம்புகிறார். குறிப்பாக, அதிகரித்து வரும் மனநலம் மற்றும் தற்கொலை வீதங்களை எவ்வாறு நிவர்த்தி செய்ய அரசாங்கம் விரும்புகிறது என்பதை இந்த திட்டம் விளக்குகிறது. Bethan Smoleniec எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share



