SKIP TO MAIN CONTENT

இயல்பு நிலைமைக்குத் திரும்புகிறது Townsville!

Dr Sivagnanam Agilan
Source: AAP

கடந்த நூறு ஆண்டுகளில் பெய்யாத மழையையும் அதனால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தைச் சந்தித்த Queensland மாநிலத்தின் வட பிராந்தியம், குறிப்பாக முக்கிய நகரமான Townsville பழைய நிலமைக்கு திரும்பிக்கொண்டுள்ளது. இந்த நகர் சந்தித்த அழிவு, தற்போது அங்கு நடந்துவரும் நிவாரணம், அங்குள்ள தமிழ் மக்களின் நிலை என்று Townsville மழை வெள்ள நிலவரத்தை விளக்குகிறார் Townsville தமிழ் அமைப்பைச் சார்ந்த மருத்துவர் சிவஞானம் அகிலன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

கடந்த நூறு ஆண்டுகளில் பெய்யாத மழையையும் அதனால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தைச் சந்தித்த Queensland மாநிலத்தின் வட பிராந்தியம், குறிப்பாக முக்கிய நகரமான Townsville பழைய நிலமைக்கு திரும்பிக்கொண்டுள்ளது. இந்த நகர் சந்தித்த அழிவு, தற்போது அங்கு நடந்துவரும் நிவாரணம், அங்குள்ள தமிழ் மக்களின் நிலை என்று Townsville மழை வெள்ள நிலவரத்தை விளக்குகிறார் Townsville தமிழ் அமைப்பைச் சார்ந்த மருத்துவர் சிவஞானம் அகிலன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now