உலுரு நில உரிமை பூர்வீக மக்களிடம் கையளிக்கப்பட்ட தினம்

Uluru-Kata Tjuta Ranger Lynda Wright (left) and Chair of the Uluru-Kata Tjuta Council Sidney James shake hands Source: AAP
அக்டோபர் 26 - உலுரு நில உரிமை அப்பகுதி பூர்வீக மக்களான அனன்கு(Anangu) மக்களிடம் கையளிக்கப்பட்ட தினம். இதன் 35ஆம் ஆண்டு நிறைவு விழா இன்று கொண்டாடப்பட்டது. இது குறித்து ஆங்கிலத்தில் Aneeta Bhole எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.
Share