உலகப் புகழ் பெற்ற சிட்னி Opera Houseயில் பறை முழக்கம்!

Clockwise from top left: Dr Vijayalayan (TAS), L Annadurai (SA), Gurukanthi Dhinakaran, (NSW), Vijayakumar (WA), Sathyan (VIC), Partheeban (QLD) Source: SBS Tamil
ஆஸ்திரேலிய சின்னங்களின் ஒன்றான Sydney Opera House முன் திடலில், தமிழர் ஆதி இசைக் கருவியான பறை இசை முழங்க பல மாநிலங்களிலிருந்தும் பறை இசையை சில வருடங்களாகப் பழகிவரும் தமிழர்கள் சிட்னி வருகிறார்கள். மார்ச் 14 சனிக்கிழமை நடைபெறும் நிகழ்ச்சி குறித்தும், அதற்காக அவர்கள் எடுத்த முயற்சிகள் குறித்தும் ஆறு மாநிலங்களின் பிரதிநிதிகளுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share