வீடுகளுக்குள் முடங்கிப்போயிருப்பவர்களை விரும்பிய இடங்களுக்கு அழைத்துச் செல்லும் VR தொழில்நுட்பம்

VR headset - Travel in isolation. Source: Getty Images/Luxy Images.
கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு நமது பயணத்திட்டங்கள் அனைத்தும் தவிடுபொடியாகிவிட்ட நிலையில் தற்போது நமக்குத் துணையாவது தொழிநுட்பமும் அதனூடான virtual பயணங்களும்தான். இதுதொடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா.
Share