கொரோனா: சிக்கலுக்கு முகம் கொடுக்கும் பயண நிறுவனங்கள்

General view of a Flight Centre branch in Clifton Hill, Melbourne. Source: AAP
கொரோனா வைரஸ் பரவலானது Pandemic - 'ஒரு மாபெரும் தொற்று' என அறிவிக்கப்படுமென்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள இவ்வேளையில் ஆயிரக்கணக்கானோர் தங்கள் விடுமுறைகளை இரத்து செய்ய ஆரம்பித்துள்ளார்கள். இதனால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் பற்றி Julia Carr-Catzel தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share


