SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
வெளிநாடுகளுக்கு பயணிக்கும் போது தடுப்பூசிகள் போட்டுக்கொள்வது அவசியமா?

People are seen in line at the Qantas domestic arrivals terminal at Melbourne International Airport in Melbourne. Inset (Dr Sivakamy)
உலகின் மற்றைய நாடுகளுக்கு பயணிக்கும் போது தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியமா? யாரெல்லாம் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இந்த செய்தியின் பின்னணியை குடும்ப வைத்தியர் டாக்டர் சிவகாமி ஐங்கரன் அவர்களின் விளக்கங்களுடன் தயாரித்து வழங்குகிறார் செல்வி.
Share