கொசுக்களினால் பரவும் புதிய வைரஸ் Zika வைரஸ் குறித்து வெளிநாடுகளுக்கு செல்லும் ஆஸ்திரேலியர்கள் அவதானமாக இருக்கும்படி எச்சரிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து SBS செய்திப்பிரிவின் Zara Zaher எழுதிய ஆங்கில விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி