ஆஸ்திரேலியாவில் சுற்றுலா செல்லக்கூடிய இடங்கள் எவை?

Source: Getty Images
நம்மில் பலர் நமது கனவு இடங்களைப் பார்ப்பதற்காக வெளிநாடுகளுக்குச் செல்ல திட்டமிடும் பின்னணியில் மணித்தியாலம் ஒன்றுக்கு 1004 சுற்றுலாப்பயணிகள் ஆஸ்திரேலியாவைச் சுற்றிப் பார்க்க வருகிறார்கள். ஆஸ்திரேலியாவிலேயே பார்க்கவேண்டிய எண்ணுக்கணக்கில்லாத பல இடங்கள் இருக்கின்றன என்பதை நம்மில் பலர் உணர்வதில்லை. இதுதொடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா
Share