“இதயநோய், சர்க்கரை வியாதி போன்றது தான் மன அழுத்தமும் !”

"Journey To Well Being" event organised by TWDG Source: SBS Tamil
தமிழ் மகளிர் அபிவிருத்திக் குழு, Haathi in the Room என்ற அமைப்புடன் இணைந்து ஏற்பாடு செய்த “எமது உள நல பயிற்சிப்பட்டறை” சில வாரங்களுக்கு முன் இடம்பெற்றது. இந்த நிகழ்ச்சி குறித்த ஒரு விவரணத்தைப் படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன். தமிழ் மகளிர் அபிவிருத்திக் குழு, Haathi in the Room என்ற அமைப்புடன் இணைந்து ஏற்பாடு செய்த “எமது உள நல பயிற்சிப்பட்டறை” சில வாரங்களுக்கு முன் இடம்பெற்றது. இந்த நிகழ்ச்சி குறித்த ஒரு விவரணத்தைப் படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share



