பூர்வகுடியின வீரர்கள் - சாதிக்கத்தொடங்கிவிட்டனர்
Tribal warriors at training Source: AAP
குத்துச்சண்டை விளையாட்டுத் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் பூர்வகுடியின சமூகத்தில் நிலவிய குற்றச்செயல்கள் ஐம்பது வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி Amy Chien-Yu Wang தயாரித்த செய்தி விவரணத்தைத் தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share



