திரு கேசவராஜனின் நெருங்கிய நண்பரும் திரைப்படத்துறையில் இணைந்து கடமையாற்றும் மதி சுதா அவர்களின் கருத்துகளுடன் நவரட்ணம் கேசவராஜன் அவர்கள் நவரட்ணம் கேசவராஜன் அவர்கள் குறித்த நினைவுப் பகிர்வு ஒன்றை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
முன்னோடி ஈழத்தமிழ் இயக்குனர் நவரட்ணம் கேசவராஜன் அவர்களுக்கு அஞ்சலி

Navaratnam Kesavarajan's movie poster; Navaratnam Kesavarajan; Mathi Sutha, A production site with Kesavarajan & Mathi Sutha. Source: SBS Tamil
ஈழத் திரைப்பட உலகின் முன்னோடி இயக்குனர், கலைஞர் நவரட்ணம் கேசவராஜன் அவர்கள் தனது 58ஆவது வயதில் ஜனவரி 10ஆம் நாள் காலமானார்.
Share