SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
கிறிஸ்மஸ் பண்டிகையை 'அழகுணர்வோடு' கொண்டாடுவோம்!

Credit: Strident Media. Inset: Fr Johnson Siluvaipillai
உலகெங்கும் விமரிசையாகக் கொண்டாடப்படும் ஒரு விழா, கிறிஸ்மஸ் விழா. கிறிஸ்மஸ் உலகிற்குத் தரும் செய்தி என்ன? கிறிஸ்து பிறப்பின் அர்த்தத்தை நாம் எப்படி புரிந்துகொள்ள வேண்டும்? விளக்குகிறார் அருட்திரு ஜான்சன் சிலுவைப்பிள்ளை(Vicar forane Kanyakumari vicariate). நிகழ்ச்சித் தயாரிப்பு: றேனுகா துரைசிங்கம்.
Share