பூர்வீக மக்களின் இலத்திரனியல் இடைவெளியைக் குறைக்க முடியுமா?
A smartphone application aimed at preserving endangered Indigenous languages
உங்கள் வீட்டில், ஏன் நண்பர்களிடையே கூட, புதிய தொழில்நுட்பங்களைப் பாவிக்கும் அளவும் அதைப்பற்றிய விழிப்புணர்வும் ஆளுக்கு ஆள் வித்தியாசமானதாக இருக்கும். இனக்குழுக்களிடையே அந்த வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது. முக்கியமாகப் பூர்வீக மக்களிடையே தொழில்நுட்பம் அதிகம் பிரபலம் அடையாமல் இருப்பதால் அந்த சமூகத்திற்கும் மற்றவர்களுக்குமிடையே ஒரு இடைவெளி இருக்கிறது. அதை ஆங்கிலத்தில் digital divide என்கிறார்கள். அந்த இலத்திரனியல் இடைவெளியைக் குறைப்பது பற்றி இல்டி அமொன் SBS வானொலிக்காக எழுதிய ஆங்கில விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share