“குடியுரிமைபெற ஆங்கிலம் அவசியம்”

Source: AAP
ஆஸ்திரேலியாவில் பல்லினக் கலாச்சாரம் நிலைக்க ஆங்கில மொழிப்புலமை அவசியம் என்றும், எனவேதான் குடியுரிமை பெற ஆங்கிலம் மிக அவசியம் என்று அரசு வலியுறுத்துகிறது என்றும் அமைச்சர் Alan Tudge கூறுகிறார். ஆஸ்திரேலியாவில் "ethnic separatism" நடக்கும் வாய்ப்பு இருக்கும் அவர் எச்சரிக்கிறார். விவரணம். ஆங்கிலத்தில் Greg Dyett மற்றும் Hannah Sinclair Manny Tsigas. தமிழில்: றைசெல்.
Share



