செவிப்பறையைப் பாதுகாக்கக் குறைந்த சத்தத்தில் இசையைக் கேளுங்கள்.
: Members of the public testing out telephones and phonographs at the L’Exposition Universelle in Paris, 1889
இசையை அதிகமாகவும் பெரிய சத்தமாகவும் கேட்பதால் 1 பில்லியன் இளைஞர்கள் தமது கேட்கும் திறனை நிரந்தரமாக இழக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர். இசையை கேட்கும் போது ஒரு மணித்தியாலத்திற்கு குறைந்த நேரம் கேட்பதுடன் ஒலி அளவை குறைத்துக் கேட்டால் சத்தத்தால் செவிப்புலனுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்க முடியும்.Emma Hannigan தயாரித்த செய்தி விவரணம், தமிழில் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share