Prime Minister Malcolm Turnbull and Opposition Leader Bill Shorten shake hands as they arrive for the leaders' debate at the National Press Club. (AAP) Source: AAP
பிரதமர் Malcolm Turnbull மற்றும் எதிர்க்கட்சி தலைவர் Bill Shorten அவர்களுக்கும் இடையே முதல் நேரடி தேர்தல் விவாதம் கன்பராவில் நேற்று நடைபெற்றுள்ளது. இது குறித்து ஆங்கிலத்தில் Maya Jamieson எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி