SKIP TO MAIN CONTENT

மனுஸ்தீவு புகலிடக்கோரிக்கையாளர்கள் அமெரிக்கா பயணம்

CC
Asylum seekers and refugees protesting at the Manus Island immigration detention centre in Papua New Guinea, Source: Refugee Action Coalition

மனுஸ் தீவு தடுப்பு முகாமிலுள்ளோர் மீள்குடியமர்வுக்காக நேற்று அமெரிக்கா பயணமாகியுள்ளனர். முன்னாள் அமெரிக்க அதிபர் Barack Obama வுடன் ஏற்பட்ட உடன்படிக்கையின்கீழ் இரண்ண்டாவது தொகுதி புகலிடக்கோரிக்கையாளர்கள் அங்கு செல்கின்றனர். இது பற்றிய விவரங்களை ஆங்கிலத்தில் தயாரித்துள்ளார் SBS செய்திப்பிரிவின் Evan Young, தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

மனுஸ் தீவு தடுப்பு முகாமிலுள்ளோர் மீள்குடியமர்வுக்காக நேற்று அமெரிக்கா பயணமாகியுள்ளனர். முன்னாள் அமெரிக்க அதிபர் Barack Obama வுடன் ஏற்பட்ட உடன்படிக்கையின்கீழ் இரண்ண்டாவது தொகுதி புகலிடக்கோரிக்கையாளர்கள் அங்கு செல்கின்றனர். இது பற்றிய விவரங்களை ஆங்கிலத்தில் தயாரித்துள்ளார் SBS செய்திப்பிரிவின் Evan Young, தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now